#loksabhaelections2019

#dmkelections2019

நாடகத்தில் ஒரு திடீர் திருப்பம்.. அதாவது அதிமுக அணியுடன் எல்லாவற்றையும் பேசி கிட்டத்தட்ட சுபம் கார்டு போடப் போகும் வேளையில் திடீரென திமுக பக்கம் பார்வையைத் திரும்பியுள்ளதாம் பாமக. திமுக தரப்பிலிருந்து வந்த கிரீன் சிக்னல்தான் இதற்குக் காரணமாம்.

Sources say that DMK is talking with PMK to make an alliance.